ATA Virtual Convention – December 11 & 12, 2021

2021-10-03T15:18:00-04:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention) விவரங்கள் - டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு 1) மாணக்கர் மற்றும் ஆசிரியர் போட்டிகள் 2)நெடுநாள் ஆசிரியர் விருது 3) ஆண்டுவிழா மலர் அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention): டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்ததுபோல அ.த.க-வின் மூன்றாம் ஆண்டுவிழாவினை சென்ற ஆண்டைப் போலவே மீண்டுமொரு மெய்நிகர் விழாவாக எதிர்வரும் டிசம்பர் 11-12 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது. அதனில் மாணக்கர்களது தமிழ்த்திறன் அறிதல், போட்டிகள், நெடுநாள் ஆசிரியர் விருது வழங்கல், ஆண்டுவிழா மலர் வெளியீடு மற்றும் கல்வியாளர்களது கருத்துரைகள் என தமிழ்க்கல்வி சார்ந்த விடயங்கள் இடம்பெறுவதுடன் புதியதாக ஆசிரியப் பெருமக்களுக்கான போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன. இவ்விவரத்தினை தங்களது பள்ளிப் [...]

ATA Virtual Convention – December 11 & 12, 20212021-10-03T15:18:00-04:00

ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 2021

2020-12-05T03:02:44-05:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த மாணாக்கர் போட்டிகள் குறித்த விவரங்கள்-மீண்டும் நினைவூட்டுவதற்காக: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் வயதுவரம்பிற்குட்பட்ட போட்டி ஒவ்வொன்றிற்கும் இருவர் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பள்ளிகளது வேண்டுகோளுக்கிணங்க பதிவுசெய்வதற்கான இறுதிநாள் டிசம்பர் 6-லிருந்து 13 ஞாயிற்றுக்கிழமைக்கு நீட்டிக்கப்படுள்ளது. எனவே,  இதுவரை விண்ணப்பிக்காது இருக்கும் பள்ளிகள்எதிர்வரும் டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமைக்குள்  பதிவுசெய்திட வேண்டுகிறோம். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்வழி விவரம் அறிந்து கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யவும். Click here to open the Registration form பள்ளிப் பொறுப்பாளர்கள் தத்தம் பள்ளியின் மாணாக்கர்களை அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாப் போட்டியில் [...]

ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 20212020-12-05T03:02:44-05:00

ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 2021

2020-11-17T01:33:57-05:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்: நல்லாசிரியர் விருது: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில்  பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது.   விவரங்கள் இதன் கீழ்.  Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது):   Eligibility:  Each school can nominate up to two (2) teachers for this award. The teacher should have been volunteered as a primary teacher continuously for the last 3 years (2017/19, 2018/19, 2019/20) Additional consideration/recommendations for the selection:  [...]

ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 20212020-11-17T01:33:57-05:00

Thirukkural Essay Competition for High School Students

2020-10-30T13:22:32-04:00

Tamil Sangam of Greater Washington, American Tamil Academy(ATA), and the Tamil Literary Study Circle of Greater Washington join together to conduct Thirukkural Essay Competition for High School Students in the United States of America. 1.Rules for the Competition This competition is limited to students in the USA studying in grades 9 through 12. Essays can be written either in English or in Tamil There is no limit to the number of essays, a contestant can submit Essays must be in Unicode font.  Essays should be minimum of 1000 words and should not exceed 1,500 words in length  Essays should be sent [...]

Thirukkural Essay Competition for High School Students2020-10-30T13:22:32-04:00

Textbook Feedback

2020-03-09T19:04:37-04:00

அன்புடை பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், அ.த.க.வின் புதிய நிர்வாகக் குழுவினரின் அன்பு கலந்த வணக்கங்கள்.  வெற்றிகரகமாக 2019-20 கல்வியாண்டு முடிகிற இத்தருணத்தில் 2020-21ம் ஆண்டுக்கான நூற்களை அச்சிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் எங்களது பாடநூல் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  அச்சுக்குச் செல்லும் முன் உங்களுடைய சென்ற ஆண்டின் அனுபவத்திலிருந்து நூற்களைப் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் அவற்றைப் புதிய நூற்களில் மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும்.  சென்ற ஆண்டில் மாணவர்களோடு தாங்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியபோது பாடங்கள் பற்றிய கண்ணோட்டங்களை மாணாக்கர்கள் வழி பெற்றிருப்பீர்கள்.  அக்கருத்துகளில் குறிப்பானவை என்று நீங்கள் எண்ணுபவற்றைப் பகிர்ந்துகொண்டால் நல்லது.  எந்த நூலில் எந்தப் பக்கத்தில் மாற்றம் தேவை எனக் குறிப்பாகப் பக்க எண்களோடு குறிப்பிட்டால் நலம்.  Word கோப்பில் உங்கள் கருத்துகளை அனுப்புவதாக இருந்தால் support@americantamilacademy.org என்னும் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.  உங்களுடைய கருத்துகளை கூடியவிரைவில் அனுப்பினால் உதவியாக இருக்கும்.  ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதிக்குள் நிச்சயமாக அனுப்ப முயற்சிக்கவும். அன்புடன், அ.த.கவின் [...]

Textbook Feedback2020-03-09T19:04:37-04:00

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா

2020-03-09T19:40:58-04:00

1

அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா2020-03-09T19:40:58-04:00

School Communication

2020-02-27T03:02:07-05:00

School Communication Dear School admins: Vanakkam. ATA book store is open to accept book orders. Here’s the link. http://amtaacstore.org/  where schools can use their last year credential to login to the website. Please send your book order related support emails to orders@amtaac.org Thanks, Megalai Ezhilarasan அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

School Communication2020-02-27T03:02:07-05:00

School Communication

2020-02-27T03:10:10-05:00

School Communication Dear School admins: Vanakkam. Hope everyone is having a great summer. On behalf of ATA Team, I am very pleased to welcome you all for another successful academic year 2019-20. School registration renewal:  Please make a PayPal payment to “treasurer@amtaac.org” and enter your School Name in the notes. Please note: To order books in the store a life membership or current annual membership will be required. Book order: The book order for academic year 2019-20 will be opened this weekend to order books. This year schools can order the books via ATA Store. Link to the store will be shared once the store is open. Schools can [...]

School Communication2020-02-27T03:10:10-05:00

School Communication

2020-02-27T03:13:05-05:00

School Communication பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம். உங்களில் பலர் விடுமுறையில் இருப்பீர்கள். சிலர் அடுத்த கல்வி ஆண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருப்பீர்கள். அதே நேரத்தில், அ.த. க வில், புத்தகப்பணிகள் ஓய்வில்லாமல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.  நாங்கள் முன்னரே அறிவித்தபடி நமது பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தி திருத்தி அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இதில் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது பல அமெரிக்க மற்றும் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழக தமிழ்ப்பேராசிரியர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பல தன்னார்வல ஆசிரியர்கள் என ஒரு மாபெரும் அணியே இணைந்து செயல்பட்டு வருகிறது. பணியாற்றும் அனைவரும், இரவு பகல் பாராது, வாரநாட்கள், வார இறுதி நாட்கள் என பாராது தம் பேருழைப்பை நல்கி புத்தகங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் இருந்து முன்மழலை என்றொரு தொடக்க நிலைக்கான பாட புத்தகம் வெளிவர இருக்கிறது என முன்னரே அறிவித்திருந்தோம். இப்புத்தகத்தில் பாடல்கள் மற்றும் படங்களே மிகுந்திருக்கும். நம் பிள்ளைகளை கவரும் வண்ணம் அமையும். மழலை [...]

School Communication2020-02-27T03:13:05-05:00
Go to Top