அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,
நலம், நாடுவதும் அதுவே!
சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்:
நல்லாசிரியர் விருதுநமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில்  பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது.

 

விவரங்கள் இதன் கீழ். 

Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது):  

Eligibility

  1. Each school can nominate up to two (2) teachers for this award.
  2. The teacher should have been volunteered as a primary teacher continuously for the last 3 years (2017/19, 2018/19, 2019/20)

Additional consideration/recommendations for the selection: 

  1. Teacher Engagement:
    1. Demonstrated the preparation prior to the class all the time.
    2. Demonstrated promoting Tamil speaking with students, teachers, and parents all the time.
    3. Monitoring each student’s progress and taking necessary actions to improve for the students who need help.
    4. Demonstrated active participation during school events/programs.
  1. Teamwork and Helping Others:
    1. Being a role model.
    2. Being a “Go to Teacher”.
    3. Inspiring and motivating other teachers.
  2. Above and Beyond:
    1. Evolving themselves by continuous learning.
    2. Applying practical ways of teaching (small projects, conducting drama, speaking, etc.)
    3. Identify each student’s strengths and weaknesses and create opportunities to help each other among themselves.

மெய்நிகர் ஆண்டுவிழாவன்று இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருவில் (template), கீழ்க்காணும் இறுதித் தேதிக்குள் நிறைவுசெய்யப்பட்டு அனுப்பப்படும்  நல்லாசிரியர் விருதுகள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

Instructions for filling the template:

  1. Don’t change the font, size, format, alignment, and placement.
  2. Place teacher’s picture
  3. Enter Teacher Name, Nilai (he/she taught currently), school name, city, and state at the placeholder given.
  4. Enter about teacher achievements, accomplishments, etc. at the placeholder given.

தமிழ்ப்பள்ளிகளில் தொடர்ந்து பங்காற்றும் தமிழ்த் தனனார்வப் பயிற்றுநர்களை ஊக்குவிப்போம்! அவர்கள்தம் அளப்பரிய சேவைதனைப் போற்றுவோம்!!

இது குறித்த மேலதிக விவரங்கட்கு convention2021@americantamilacademy.org மின்முகவரியில் தொடர்புகொள்ளவும்.

நன்றி,

கரு.மாணிக்கவாசகம்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

www.AmericanTamilAcademy.org
American Tamil Academy
Non-Profit Organization under IRS code 501(c)(3)
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!!