ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 2021

2020-12-05T03:02:44-05:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! வணக்கம், சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த மாணாக்கர் போட்டிகள் குறித்த விவரங்கள்-மீண்டும் நினைவூட்டுவதற்காக: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் வயதுவரம்பிற்குட்பட்ட போட்டி ஒவ்வொன்றிற்கும் இருவர் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பள்ளிகளது வேண்டுகோளுக்கிணங்க பதிவுசெய்வதற்கான இறுதிநாள் டிசம்பர் 6-லிருந்து 13 ஞாயிற்றுக்கிழமைக்கு நீட்டிக்கப்படுள்ளது. எனவே,  இதுவரை விண்ணப்பிக்காது இருக்கும் பள்ளிகள்எதிர்வரும் டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமைக்குள்  பதிவுசெய்திட வேண்டுகிறோம். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்வழி விவரம் அறிந்து கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யவும். Click here to open the Registration form பள்ளிப் பொறுப்பாளர்கள் தத்தம் பள்ளியின் மாணாக்கர்களை அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாப் போட்டியில் [...]

ATA Students Competition @ Virtual Convention-January 9-10th 20212020-12-05T03:02:44-05:00

ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 2021

2020-11-17T01:33:57-05:00

அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே! சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்: நல்லாசிரியர் விருது: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில்  பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது.   விவரங்கள் இதன் கீழ்.  Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது):   Eligibility:  Each school can nominate up to two (2) teachers for this award. The teacher should have been volunteered as a primary teacher continuously for the last 3 years (2017/19, 2018/19, 2019/20) Additional consideration/recommendations for the selection:  [...]

ATA Teachers Award @ Virtual Convention-January 9-10th 20212020-11-17T01:33:57-05:00

Contact Info

8611 Concord Mills Blvd. #440 Concord NC 28027-5400

Web: ATA

New Courses

Recent Posts

Go to Top