தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் மேரிலாந்து மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காண்க http://www.marylandattorneygeneral.gov/Pages/Nonprofits/default.aspx.
Textbook Feedback
“Textbook feedback” Find out more
“First Annual Day Celebrations” Find out more
Book Order
ATA is interested in cultivating an environment where young students can come together and learn in a creative environment.
8611 Concord Mills Blvd. #440 Concord NC 28027-5400
Email: support@americantamilacademy.org
Web: ATA